நம்மாழ்வார் . அவரை சேவித்தால் கிருஷ்ண பக்தி பெருகும்.. / /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
நாதமுனிகள். நாலாயிரம் இயல் இசை நாடகம் கிடைக்கும் /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
உய்யக்கொண்டான். நாத்முனிகளின் சிஷ்யர் , நாலாயிரம் கிடைக்கும். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
மணக்கால்நம்பி, உய்யக்கொண்டான், சிஷ்யர் , நாலாயிரம் கிடைக்கும் . /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
/
ஆளவந்தார், ஆச்சார்ய கடாட்சம் கிட்டும்.> /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
பெரியநம்பிகள். த்வய மகா மந்த்ரம் கிடைக்கும். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
திருகோஷ்டியூர்நம்பி . திருமந்த்ரம், ச்ரம ஸலோஹம் கிடைக்கும். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
திருமலை நம்பிகள் . பகவத் கைங்கர்யம், தீர்த்த கைங்கர்யம் கிட்டும். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
ஆழ்வார் திருவரங்கப் பெருமான். அரையர்ஆச்சார்ய பரகத ஶ் ரீகாரம் கிட்டும். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
திருமாலை ஆண்டான், திருவாய் மொழி கிட்டும். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
திருக்கச்சி நம்பிகள் . ஆச்சார்ய உத்திஷ்டம் கிட்டும். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
எம்பார் வைராக்யம் கிட்டும். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
பராசரபட்டர், அவர் சிஷ்யர் நஞ்சீயர் வேதாந்த சாஸ்த்ர ஞானம் கிட்டும். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
பராசரபட்டர், அவர் சிஷ்யர் நஞ்சீயர் வேதாந்த சாஸ்த்ர ஞானம் கிட்டும். . /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
வடக்குத்திருவீதிப் பிள்ளை, நம்பிள்ளையோட சிஷ்யர் ப்ரமானம் ரட்சிக்கன்ற பாக்கம் கிட்டும். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
பிள்ளை லோகாச்சார்யர் ப்ரேமேயமான பெருமாளை ரட்சிக்கிற பாக்யம் கிட்டும். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
திருவாய் மொழிப்பிள்ளை திருவாய்மொழி கிட்டும். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
மணவாள மாமுனிகள் வ்யாக்யானம் கிட்டும். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
சேனை முதலியார். வைதிக எடுத்த கார்யம் வெற்றி கிட்டும். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
கூரத்தாழ்வான் . ஆச்சார்ய ப்ரமாதாக்கள் ரட்சிக்கற பாக்யம் கிட்டும். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
முதலியாண்டான். திவ்ய தேச கைங்கர்யம் கிட்டும். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
வடுக நம்பி. ஆச்சார்ய அபிமானம் கிட்டும். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
துளசி, மணிமாலைகள் திருக்குருகைப்பிரான்பிள்ளை, வரை ராமானுஜர் பிள்ளையாகப் பாவித்தார். நம்மையும் பிள்ளையாகப்பாவிப்பார்(வைகுந்தம் கொடுப்பார்). /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
/
பிள்ளை உறங்காவில்லி தாசர். பெருமாளுக்கு உகந்த கைங்கர்யம் கிட்டும். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
/
அறிவோம் /அனுஷ்டிப்போம் / தகுதிபெறுவோம்
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் * மாலிருஞ் சோலையென்னும் பொருப்பிடம் மாயனுக் கென்பர்நல்லோர் **அவை தம் மொடும் வந்து இருப்பிடம் மாயன் இராமானுசன்மனத்து இன்று அவன் வந்து இருப்பிடம் என் தனி தயத்துள்ளேதனக் கின்புறவே //

இன்புற்ற சீலத்து இராமானுச !என்றும் எவ்விடத்தும் என்புற்ற நோயுடல் தோறும் பிறந்து இறந்து * எண்ணரிய துன்புற்று வீயினும் சொல்லுவ தொன்றுண்டு உன் தொண்டர்கட்கே அன்புற்றிருக்கும் படி * என்னையாக்கி அங்காட்படுத்தே.

இடுமே இனிய சுவர்க்கத்தில் * இன்னும் நரகிலிட்டுச் சுடுமே ? அவற்றைத் தொடர்தருதொல்லை * சுழல்பிறப்பில் நடுமே? இனிநம் இராமானுசன் நம்மை நம்வசத்தே விடுமே? சரணமென்றால் * மனமே ! நையல் மேவுதற்கே?.//

உங்களின் தேவையே எங்களின் சேவை/WWW.THISAIKATTI.COM/MOBILE APP/THISAIKATTI/CELL NO/9841018879/9841065559/
raghavan.png

// RAM RAM VADHYAR WEBSITE LINK //

WWW.THISAIKATTI.COM (CLICK HERE) ஜெய்ஸ்ரீராம் // ராம்ராம்// ஜெய்ஸ்ரீராம்// ராம் ராம் //

நல்லது செய்வோம் நல்லது மட்டுமே நடக்கும்

ராம் 🙏ராம்