போஜன நியமம்
பாதுகை தரித்துக்கொண்டும்,
கட்டில், யானை, குதிரை, ஒட்டகம், தேர் இவைகளிலிருந்துகொண்டும், அசுத்தனாகவும், பூமியிலுட்கார்ந்தும், ஒரேவஸ்த்ரம் தரித்த வனாகவும், கால்களை நீட்டிக்கொண்டும், இடதுகை யால் பூமியைத் தொட்டுக்கொண்டும், படுத்துக்கொண்டும்,வீண்வார்த்தை பேசிக்கொண்டும், ஆஸனத்தின் மேல் காலைவைத்துக்கொண்டும், புஜிக்கக்கூடாது.
காட்டிலும், இருட்டிலும், நிலாவிலும், தீபமில்லாதவிடத்திலும், ஆவரணமில்லாதவிடத்தி லும், தேவாலயங்களிலும் புஜிக்கக்கூடாது.வெண்கலம், வெள்ளி, பொன், தாம்ரம் இவைகளால் செய்யப்பட்ட பாத்ரங்களிலும், பலா. மா, தென்னை,வாழை,பில்வம் இவைகளின் இலைகளிலும் புஜிக்கலாம்.
அர்த்தம்
உடைந்த பாத்ரத்திலும், உடைந்து ஒட்டப்பட்ட பாத்ரத்திலும், தாமரை,புரசு, கொடி கள், ஆல், எருக்கு, அரசு, அத்தி,நீர்ச்சேம்பு, கொன்றை, புங்கை இவைகளின் இலைகளிலும், கையிலும், வஸ்த்ரத்திலும், சிலையிலும், இலையின் பின் புறத்திலும், இரும்புப்பாத்ரத்திலும், மண்பாத்மத் திலும் போஜனம் செய்யக்கூடாது
உப்பை ப்ரத்யக்ஷமாய் வரிவேஷணம் செய்யக்கூடாது. வொஜ வஸுக்களில் மறைத்து வரிவேஷிக்கலாம்.வாசூயாரணமும்,மௌனமும் ப்ராணாஹுதியில் க்ரஹஸ்தாஸ்ரமிகளூக்கு முடியும் வரையில் ஆவச்யகம் ப்ராணாஹு திக்குப்பிறகு மௌனம் கூடவே கூடாது. கெட்டவார்த்தைகளைப் பேசக்கூடாது.பரிஷேசனம் செய்து மிகுந்த ஜலத்தினால் ஆபோசனம் செய்யக்கூடாது.ப்ராணாஹுதியில் நெய் சேர்த்துக்கொ ள்ளாவிட்டால் பிறகு நெய் சேர்த்துக்கொள்ளக் கூடாது.பதிதன், சண்டாளன், பிரஸவித்தவள், ரஜஸ்வலை, சூத்ரன், கழுதை, நாய், காக்கை, கோழி முதலியவர்களைப்பார்த்தாலும் புஜிக்கலாகாது. அவர் களால் பார்க்கப்பட்ட அன்னத்தையும் புஜிக்கலாகாது. வலது கையினால் போஜனபாத்ரத்தை விடாமல் பிடித்துக்கொண்டு இடது கையிலுள்ள பாத்ரத்தினால் தீர்த்தம் உட்கொள்ளவேண்டும். அவ்விதம் செய்யாவிடில் ரக்தபானஸமமாகும்.பானம் செய்து மிகுந்த தீர்த்தத்தை மரு படி பானம் செய்யலாகாது. ஆனால் தீர்த்தபாத் ரத்தைப் பூமியில் வைக்காதவரையில் தோஷமில்லை. அறிவோம் /அனுஷ்டிப்போம் / தகுதிபெறுவோம்
காஹளமென்கிற வாத்யம், ஏந்திரம், வ ண்டிச்சக்கிரம், உரல், செக்கு, ஆலை, சூத்ரன், பதிதன் இவர்களின் சப்தம் காதில் கேட்கும் வரையில் போஜனம் செய்யக்கூடாது.கோழை உமிழ்தல், மூக்குச்சிந்துதல், அபான வாயுவை விடுதல் இவைகள் கூடாது.பால், தயிர், நெய், தேன், பாயஸம் கனி, மாவு, தீர்த்தம் இவைகளை பாக்கிவைக்காமல் புஜிக்க வேண்டும். மற்றவைகளை பாக்கிவைத்து புஜிக்க வேண்டும்.பழங்கள் பக்ஷணங்கள் இவைகளை சிருவர்களுக்கு முதலில் பரிவேஷிக்கவேண்டும். மற்றவைகளை முதலில் பெரியோர்களுக்கு பரிவேஷிக்கவேண்டும்.பசு, நாய், பூனை, காக்கை, கோழி, எலி, பெருச்சாளி, பக்ஷிகள் இவைகளால் முகறப்பட்ட அன்னத்தை புஜிக்கலாகாது. புஜிக்கப்படுகிற அன்னத்தில் ஈ, எறும்பு, புழு, நகம், மயிர், எலிப்புழுக்கை இவைகளில் ஏதாவது காணப்பட்டால் அந்த அம்சத்தை எடுத்துவிட்டு மற்ற அன்னத்தை தீர்த்தம், அல்லது சுத்தமண்,அறிவோம் /அனுஷ்டிப்போம் / தகுதிபெறுவோம்
WWW.THISAIKATTI.COM/MOBILE APP/THISAIKATTI
CELL NUMBER
ஜெய்ஸ்ரீராம் // ராம்ராம்// ஜெய்ஸ்ரீராம்// ராம் ராம் //