மஹா சுதர்சன ஹோமம்
ஸ்ரீ ஸ்ரீமதே ராமானுஜாய நம: திருக்கண்ணபுரம் ப்ரதர்ஸ் எங்களைப்பற்றி சில வரிகள்… பூர்வீகம்: அடியேன் ராமானுஜ தாஸன் எங்களது பூர்வீகம் என்று சொன்னால் திருக்கோஷ்டியூர். அதாவது எங்களுடைய பிதாமஹர் (தாத்தா) திருவேங்கடாச்சாரி (உபயவேதம்) நாலாயிர திவ்ய ப்ரபந்தம் வேதம் மற்றும் ப்ரயோகம்