பிறப்புத் தீட்டுக்கு ஜனன ஆசௌசம் என்று பெயர்.
கல்யாணமாகாத ஆண், பெண் இருபாலருக்கும் எந்தத் தீட்டும் இல்லை.
பிரசவத்தினால் ஏற்படும் தீட்டு பிரசவித்த பத்து நாளுக்குப் பிறகு எவரும் காக்கத் தேவையில்லை.
பெண் குழந்தையைப் பெற்றவளுக்கு 40 நாட்கள் தீட்டு
ஆண் குழந்தையைப் பெற்றவளுக்கு 30 நாட்கள் தீட்டு
பிறந்தது பெண் குழந்தையானால் கீழ்கண்டவர்களுக்கு-பெற்றவளுக்கு மட்டும்
ஜனனத்தில் குழந்தை பெற்றவளுக்கு மட்டும் சட்டி தொடடுதல் அதாவது சமையலறைக்கு வந்து சமையல் செய்ய வீட்டுக் காரியங்களில் அனைவருக்கும் உள்ள பத்து நாள் தீட்டு முடிந்தவுடன் ஈடுபட முடியாது. ஆண் குழந்தையானால் 30 நாளும் பெண் குழந்தையானால் 40 நாளுக்குப்பிறகே வீட்டுக் காரியங்களில் ஈடுபட முடியும்.இரட்டைக் குழந்தை பிறந்தால்
யாருக்கும் - இரண்டும் ஆண், அல்லது ஒரு ஆண் குழந்தை என்றாலும் ஆண் குழந்தைக்கான தீட்டே அநுசரிக்கவேண்டும் /
ஒன்றரை நாள், மூன்று நாள், பத்து நாட்கள்
என நான்கு வகைப்படும்.
அவை தனித்தனியாக பிரித்து கீழே வகைப்படுத்தி வழங்கப்பட்டுள்ளன.
முதலில் பத்துநாளில் ஆரம்பித்து, பின் மூன்று நாள், ஒன்றரை நாள், ஒரு நாள் என
எந்தப் பகுதியில் தங்களுடைய உறவு முறை வழங்கப்பட்டுள்ளது என
தீர்மானித்துக்கொள்ளவும். சில சமயம் இருவிதமான உறவு முறைகள்
இருக்கலாம். அப்படி இருக்கும்போது அதிகப்படியான தீட்டு எந்த உறவினால்
ஏற்படுகிறதோ அந்தத் தீட்டையே அநுஷ்டிக்கவேண்டும். ஒன்றரை நாள்
(அ) 90 நாழி தீட்டில் நேரும் பகல் காலங்களில் உணவு அருந்தாமல் இருந்து
அந்தி நேரத்தில் தீர்த்தமாடினால் மட்டுமே 90 நாழியில் தீட்டு முடியும்.
உணவருந்தினால் அடுத்த நாள் விடியற்காலையில் தீர்த்தமாடிய பின்னரே முடியும்.
தலைமுறை கணக்கீடு?
தீட்டில் எவர் எந்தத் தலைமுறையைச்
சேர்ந்தவர் எனக் கணக்கிடுவதில் நிறைய குழப்பங்கள் உள்ளன.
______________
ஆயினும் பெரும்பாலும் அனைவராலும்
ஏற்றுக்கொள்ளக்கூடிய கணக்கீடு கீழ்வறுமாறு.
7 தலைமுறை உறவில் இருந்தால் அவர்களுக்கு 10 நாள் தீட்டு
என்பதற்காகவே தரப்பட்டுள்ளது.பெண்களுக்கு திருமணத்தின் மூலம் கோத்திரம்
வேறு படுகிறது. கணவனின் கோத்திரத்தை (சந்ததியைச்) சேர்ந்தவர்களின் பிறப்பு
இறப்பே அவளுக்கும் உரியதாகும். ஆயினும் பிறந்தகத்தைச் சேர்ந்த சிலரது மரணத்தினால்
பெண்களுக்கு மட்டும் 3 நாள் வரை தீட்டு சம்பவிக்கும் இந்த தீட்டு அவர்களுடைய
கணவருக்குக் கிடையாது. தூரமான ஸ்த்ரீ தனித்திருந்து தீட்டுக் காப்பது போல
இதை அவள் மட்டும் காக்க வேண்டியது.
WWW.THISAIKATTI.COM/MOBILE APP/THISAIKATTI
CELL NUMBER
ஜெய்ஸ்ரீராம் // ராம்ராம்// ஜெய்ஸ்ரீராம்// ராம் ராம் //