×

அக்னி உபாசனை

அக்னி உபாசனை

அக்னி உபாசனை

பிராமணனின் முதலாவதும் முடிவானதுமான தேவதை அக்கினி. அதிலேயே மற்ற தேவதைகளையும் அவன் ஆராதிக்கிறான். அதேபோன்று அவன் வழிபடுமிடம் ஜலம். இரண்டும் இயல்பாகவே மிகவும் தூய்மைமிக்கவை. தூய்மை மிக்க இடங்களில்தான் தேவதைகளின் அருட்சக்தி பரவும். அதனால் அக்கினி உபாசனை மிகமுக்கியமானது. அக்கினியை முன்னிட்டு உபநயனம் விவாஹம் பும்ஸவனம் ஸீமந்தம் ஜாதகர்மம் என்ற அனைத்துகர்மங்களும் நடை பெறுகின்றன. அவனது இறுதியும் அக்கினியில்தான். உபனயனமாகி மந்திரங்கள் மூலம் தேவதை அருள் பெறத்தகுதிபெறுபவர் அனைவரும் அக்கினியை வழிபடுகிறார்கள். உபனயனத்தன்றே பிரும்மசாரி அக்கினியை உபாசிக்கத் தொடங்குகிறான். 

அக்னி உபாசனை

0

0 kb

1

Mar 23, 2022

Oct 7, 2025

உங்களின் தேவையே எங்களின் சேவை.

WWW.THISAIKATTI.COM/MOBILE APP/THISAIKATTI

CELL NUMBER

ராம் ராம்

ஜெய்ஸ்ரீராம் // ராம்ராம்// ஜெய்ஸ்ரீராம்// ராம் ராம் //

நல்லது செய்வோம் நல்லது மட்டுமே நடக்கும்

WhatsApp