இறந்த நேரம் முடிவு நேரத்திற்குள் இருந்தால் அதே திதி, அதன் பிறகு அடுத்த திதி. 27 ஊணம் -27 அல்லது 29ம் நாளும் // 45 ஊணம் - 41 லிருந்து 45 நாளைக்குள்ளும்// 6ம் மாத ஊணம் -171 லிருந்து 180 நாளைக்குள்ளும் // ஊணஆப்தீகம் -341லிருந்து 355 நாளைக்குள்ளும் பண்ணவேண்டும். அந்த தேதிகளில் மேலும்,
செவ்வாய்,வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளையும், மூத்த கர்த்தாவின் பிறந்த நக்ஷத்திரம் உள்ள நாளையும் தவிர்த்து மற்ற எதாவது ஒரு நாளில் ஊணம் செய்யவேண்டும்.