ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீ ஹயக்ரீவர் ட்ரஸ்ட்

பரோபகார்த்தம் இதம் சரீரம் என்றபடி நமது பிறப்பே மற்றவர்களுக்கு உபகாரம் செய்வதற்கே! ஆதலால் இந்த ஹயக்ரீவர் ட்ரஸ்டின் மூலம் மாணவ மாணவிகள் மற்றும் எளியோர்க்கு சேவை செய்தலை கடைமையாக செய்வதே இந்த ட்ரஸ்டின் குறிக்கோள் ஆகும்.

  • ப்ரதி வருடம் மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, புஸ்தகம் மற்றும் ஸகூல் கட்டணம் ஏற்பாடு செய்தல்
  • எளிய குடும்பங்களுக்கு கல்யாணத்திற்கு திருமாங்கல்யம் மற்றும் சாப்பாடு செலவுகள் செய்தல்
  • அன்னதானங்கள் செய்தல்